"Does the App Track Secret Data Even After Deletion? Here's How to Find Out!

App Data Tracking After Deletion Delete செய்த பின்னரும் இரகசியத் தகவலை App கண்காணிக்குமா? - எவ்வாறு கண்டறியலாம்? ஸ்மார்ட்போனில் எந்த ஒரு செயலியையும் தரவிறக்கம் செய்த பின் சில அனுமதிகள் கேட்கப்படும். எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் தொலைபேசியிலிருந்து செயலியை நீக்கினாலும், அந்தச் செயலிகள் தொடர்ந்து தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க வாய்ப்பு உள்ளது. எந்தெந்த செயலிகள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கின்றன என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் சில படி முறைகளைப் பின்பற்ற வேண்டும். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Settings இற்கு செல்லவும். அங்கு நீங்கள் Google Services ஐ தேர்ந்தெடுத்து உங்கள் Google கணக்கை நிர்வகிக்கும் பகுதிக்குச் செல்லவும். பின்னர் Data & Privacy இனை தேர்ந்தெடுக்கவும். கீழே நீங்கள் Web & App Activit...