WhatsApp, Facebook, and Instagram Combined into One App: New Update Revealed
WhatsApp, Facebook, Instagram ஆகிய மூன்றும் ஒரே App இல்; புதிய Update
Metaவிற்குச் சொந்தமான WhatsApp, Facebook, Instagram ஆகிய மூன்று தளங்களுமே Status, Story உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கி வருகிறது.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
ஒக்டோபர் 2024 ஆம் ஆண்டின்படி, Facebook 3,070 மில்லியன் பயனர்களுடன் முதல் இடத்திலும், Instagram 2,000 மில்லியன் பயனர்களுடன் மூன்றாவது இடத்திலும், WhatsApp 2,000 மில்லியன் பயனர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
2,530 மில்லியன் பயனர்களுடன் YouTube இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
அந்த வகையில், தங்களது WhatsApp ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராம் அல்லது Facebook ஸ்டோரியாக பகிரும் வசதியை விரைவில் Meta அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்நிலையில், இந்த மூன்று தளங்களையும் இணைக்கும் வகையில் Meta நிறுவனம் ஓர் புதிய வசதியைக் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் WhatsApp பயனர்கள் தங்களது Status ஐ Instagram அல்லது Facebookஇல் Storyயாக பதிவிட முடியும்.
Comments
Post a Comment