Vijay's last Movie First Look to Release Tomorrow!
விஜயின் இறுதிய் திரைப்படத்தின் ஃபெஸ்ட் லுக் நாளை(26) வெளியாகும்; படத்தின் பெயர் இது தானா?
நடிகர் விஜயின் 69 ஆவது திரைப்படத்தின் முதல் பார்வை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
(READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!)
குறித்த திரைப்படத்தை எச். வினோத் இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் 'தளபதி 69' திரைப்படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' என பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment