வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
வாகன இறக்குமதி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில், இந்த வர்த்தமானி 1969 ஆம் ஆண்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யக்கூடிய வாகன வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
விபரங்கள் கீழே,
Comments
Post a Comment