Practical Exam - G.C.E. A/L Examination 2024 (Tamil)
செய்முறைப் பரீட்சை - க.பொ.த.(உ.தர)ப் பரீட்சை - 2024
இப்பரீட்சையின் பின்வரும் பாடங்களுக்கு எழுத்துப் பரீட்சைகளுக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சையை நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
பாடம் | செய்முறைப் பரீட்சை நடைபெறவுள்ள திகதிகள் |
---|---|
மனைப்பொருளியல் (சிங்களம்/தமிழ்) | 2025.02.05 முதல் 2025.02.15 |
நாட்டியம் (தேசிய) | 2025.02.05 முதல் 2025.02.14 |
நாட்டியம் (பரதம்) | |
கீழைத்தேய சங்கீதம் | |
கர்நாடக சங்கீதம் | |
மேலைத்தேய சங்கீதம் | |
நாடகமும் அரங்கியலும் (சிங்களம்) | |
நாடகமும் அரங்கியலும் (தமிழ்) | |
நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) | |
பொறிமுறைத் தொழில்நுட்பவியல் | 2025.02.19 முதல் 2025.03.02 |
உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் | 2025.03.08 முதல் 2025.03.10 |
தொடர்பு கொள்ள
நேரடித் தொலைபேசி எண்: 1911
தொலைபேசி இலக்கங்கள்: 011-2784208, 011-2784537, 0112785922
தொலைநகல் இலக்கம்: 011-2784422
மின்னஞ்சல் முகவரி: al.practical.seo@gmail.com
எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர
பரீட்சை ஆணையாளர் நாயகம்
Comments
Post a Comment