Grade 5 Scholarship Exam Re-Correction 2024 - Exam Dept
புலமைப்பரிசில் பரீட்சை : மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (27) முதல் சமர்ப்பிக்க முடியும்!
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
Comments
Post a Comment