Women Smokers on the Rise: Percentage Shows Significant Increase!

புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு

புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு - வைத்திய நிபுணர் சமன் இத்தகொட!

ஆண்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார்.

(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

10 வருடங்களுக்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த ஆண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போது புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்சமயம் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

பல்கலைக்கழக அனுமதி 2023/2024 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்!

GCE O/L SUPPORTIVE SEMINAR PAPERS - 2024(2025)