‘2025 அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி வெளியீடு வழங்கப்படும் உதவித்தொகை எவ்வளவு?
‘2025 அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி ‘2025 அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி வெளியீடு வழங்கப்படும் உதவித்தொகை எவ்வளவு? நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More குறித்த அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 'நிலையற்றவர்கள்': 480,000 நபர்களுக்கு தலா 5,000 ரூபா 2025 ஜனவரி முதல் மார்ச் வரை வழங்கப்படும். 'பாதிப்புக்குட்பட்டவர்கள்': 480,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபா வழங்கப்படும். 'வறியவர்கள்': 960,000 நபர்...