இனி TYPING . . . என்பது தோன்றாது!
WhatsApp இனி TYPING . . . என்பது தோன்றாது!
WhatsApp-இன் இந்தப் புதிய அம்சமானது iOS மற்றும் Android பயனர்களுக்கு அறிமுகமாகவுள்ளது. உங்கள் WhatsApp உரையாடலின் போது தொடர்பின் சுயவிபரப் படத்தின் கீழே "தட்டச்சு செய்கிறது…”("Typing...") என்ற பாரம்பரிய விபர உரையாடல் குறிப்பை விட்டுவிட்டு, WhatsApp புதிய குறியீடாக உரையாடல் திரையின் உள்ளே ஒரு இயக்கமுள்ள குமிழாக தோன்றும்.
(READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!)


Comments
Post a Comment