Posts

Showing posts from November, 2025

Important Announcement from the Department of Examinations Regarding the Advanced Level Examination!

Image
உயர்தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! உயர்தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (READ FULLY இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ FULLY இனை CLICK செய்யவும்!) READ FULLY நாளை (10) ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பரீட்சைக்கு 246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,000 தனியார் பரீட்சார்த்திகள் என மொத்தம் 340,521 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர். ...

2023 Aswesuma Beneficiaries Must Update Their Information!

Image
2023ஆம் ஆண்டு அஸ்வெசும உதவித்தொகையை பெற்றவர்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்! 2023ஆம் ஆண்டு அஸ்வெசும உதவித்தொகையை பெற்றவர்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்! நலன்புரி நன்மைகள் சபை 'அஸ்வெசும' கொடுப்பனவுக்கான வருடாந்தத் தரவு புதுப்பித்தல் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. (READ FULLY இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ FULLY இனை CLICK செய்யவும்!) READ FULLY இதன்படி 2023ஆம் ஆண்டு அஸ்வெசும உதவித்தொகையைப் பெற்ற அல்லது அதைப் பெறத் தகுதி பெற்றவர்கள் தங்களது தகவல்களை முதல் முறையாகப் புதுப்பிக்க வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் அஸ்வேசுமவுக்கான குறைகள் அல்லது முறையீடுகளைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவலைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை, ஏனெனில் அவர்களின் விபரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளன...

BUDGET - 2026 pdf download

Image
வரவு செலவு திட்டம் - 2026 : விசேட முன்மொழிவுகள் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS ⤵️ 2026 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்தச் செலவு ரூபாய் 4,434 பில்லியன்களாகும். 📘 BUDGET 2026 PDF வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதி அமைச்சுக்கு ரூ.634 பில்லியன்களும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு ரூ.554 பில்லியன்களும், பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ.455 பில்லியன்களும் மற்றும் கல்வி அமைச்சுக்கு ரூ.301 பில்லியன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையினை முழுமையான PDF வடிவம் கீழே கிடைக்கிறது 👇 📗 BUDGET 2026 DOWNLOAD 📲 FOLLOW OUR WH...

NEW EDUCATION REFORM 2026 - NEW Time Table

Image
பாடசாலை நேரம் 2 மணி வரை மாற்றம்! வகுப்பு நேர அட்டவணை எவ்வாறு இருக்க வேண்டும்?, வெளியாகியது நேர அட்டவணை 1 ஆம் பாடம் - 7.40க்கே ஆரம்பம் 7 பாடவேளைகளே😮 (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS மற்றைய மாணவர்கள் ,ஆசிரியருக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். FOLLOW WHATSAPP CHANNEL