BUDGET - 2026 pdf download
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்தச் செலவு ரூபாய் 4,434 பில்லியன்களாகும்.
வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிதி அமைச்சுக்கு ரூ.634 பில்லியன்களும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு ரூ.554 பில்லியன்களும், பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ.455 பில்லியன்களும் மற்றும் கல்வி அமைச்சுக்கு ரூ.301 பில்லியன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையினை முழுமையான PDF வடிவம் கீழே கிடைக்கிறது 👇

Comments
Post a Comment