Government Calls for Applications: Interest-Free Student Loan Scheme

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!
வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

(READ FULLY இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ FULLY இனை CLICK செய்யவும்!)

இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை கீழே உள்ள "APPLY LOAN" இனை க்ளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நவம்பர் 30 ஆகும்.

FULL DETAILS [PDF] APPLY LOAN
FOLLOW OUR WHATSAPP CHANNEL
FOLLOW TEC INFO
Follow on Facebook

Comments

Popular posts from this blog

பல்கலைக்கழக அனுமதி 2024/2025 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்!

2024 A/L EXAM CUT OFF MARKS – 2024/2025