Grade 5 scholarship results released
2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், கீழே உள்ள "Check Results" பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் பார்வையிடலாம்.

Comments
Post a Comment