Teachers' College Final Examination
Teachers' College Final Examination
ஆசிரிய கலாசாலை இறுதிப் பரீட்சை - 2022/2023 (2025) நடைபெறவுள்ள திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
மேற்படி பரீட்சை 2025.05.19 ஆம் திகதியிலிருந்து 2025.05.25 ஆம் திகதி வரை 04 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் ஆசிரியர் கலாசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
DOWNLOAD ADMISSION
DOWNLOAD ADMISSION
Comments
Post a Comment