A/L பெறுபேறுகள் வெளியாகியுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
A/L பெறுபேறுகள் வெளியாகியுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
க.பொ.த உயர்தர பரீட்சை (2024) இல் தோற்றிய அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் இன்று (28) முதல் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்யவதற்கும், பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)

Comments
Post a Comment