ஐ.பி.எல் ஏலத்தில் அணிகள் தேர்வு செய்துள்ள வீரர்களின் விபரம்
ஐ.பி.எல் ஏலத்தில் அணிகள் தெரிவு செய்துள்ள வீரர்களின் விபரம்!
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவடைந்து உள்ள நிலையில், இரண்டாவது நாள் ஏலம் இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்கும். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அணியும் தேர்வு செய்துள்ள வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு,










Comments
Post a Comment